உங்க ராசிப்படி இதை மட்டும் செய்யுங்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால் அவர்களின் வாழ்வில் எல்லா மகிழ்ச்சிகளும் பெற்று இன்பமாக வாழ்வார்கள். அதுவே அவரவர் ராசிகளுக்கு உரிய பொருட்களை தானமாக கொடுத்தால் அவர்கள் விரைவில் செல்வந்தராகி விடலாம் என்று ஜோதிடம் கூறுகிறது. மேஷம் மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். இவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று வரும் போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் … Continue reading உங்க ராசிப்படி இதை மட்டும் செய்யுங்கள்!